96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. பெண்களின் கல்விக்கு எதிராக நிற்கும் ஈரான்?.. 5000 மாணவிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சியா?..!
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம்பெண் காவல்துறையினரால் காவல்நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த நவம்பர் மாதம் முதல் அந்நாட்டில் உள்ள பல மாகாணங்களைச் சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து வரும் வளாகத்தில் துர்நாற்றத்தால் வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து 5000 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. எவ்வகையான விஷம் கொடுக்கப்பட்டுள்ளது? என்றும் ஆய்வு நடக்கிறது.