நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
மொபைலில் மும்மரமாக இருந்த இளைஞர்.. வீட்டில் துள்ளிக்குதித்து விளையாடிய எலிகள்.. கலக்கல் வீடியோ.!
வீடுகளில் பொதுவாக செல்லப்பிராணிகள் மக்களால் வளர்க்கப்படும். அவை செய்யும் சேட்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுகுறித்த வீடியோ வெளியாகி இன்றளவில் படுவைரலாகிவிடும்.
இந்நிலையில், எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லாத வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஆப்ரிக்காவை சேர்ந்தவராக இருக்கலாம் என அனுமானம் செய்யப்படுகிறது.
அவர் தனது சோபாவில் அமர்ந்தவாறு மொபைலை உபயோகம் செய்துகொண்டு இருந்த நிலையில், 2 எலிகள் தரையில் சண்டையிட்டு கொஞ்சி குலாவி விளையாடிக்கொண்டு இருக்கிறது. பின்னர், அது அவரின் மேலே ஏறுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட இளைஞர் தனது வீட்டில் எலியை வளர்த்து வரலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.