ஷாவோலின் கோவிலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய சிறார்கள்; வியக்க வைக்கும் வீடியோ.!



in China Shaolin Temple Children Trending Video 

 

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணம், டென்பெங் நகரில், ழெங்லோ ஆகுதியில் 7 சிகரங்களைக் கொண்ட ஷியாஷி மலைகளின் மேஈது ஷாவோலின் கோவில் அமைந்துள்ளது. பௌத்த மதத்தின் பிறப்பிடமாக கருதப்படும் ஷாவோலின் கோவில், கடந்த 2010ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது.  

சாதனை படைக்கும் நபர்கள் 

இங்கு குங்பு தற்காப்பு பயிற்சி மிகக்கடுமையான முறையில் போதிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பயிற்சி பெற சிறுவயது முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வமாக சேருகின்றனர். இவர்களில் உடலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட நபர்கள் பெரும் சாதனை புரிகின்றனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்; காரணம் என்ன? அரசுக்கு கடும் எதிர்ப்பு.!

இதனிடையே, அங்கு பயிற்சி பெரும் சிறார்கள் தொடர்பான வீடியோ வெளியாகி வியக்க வைத்துள்ளது. தாங்கள் பெற்ற பயிற்சியின் விளைவாக, இளம் வயதுள்ள சிறார்கள் தங்களின் உடலை வளைத்து திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். இந்த வீடியோ வரவேற்பை பெற்று வரும் அதேவேளையில், இதுபோன்ற திறமைகளை ஒவ்வொரு நாட்டிலும் ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்; வலியோடு மனம்நெகிழ்ந்து நன்றி கூறிய ரைடர்.. நெகிழவைக்கும் வீடியோ.!