குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
#BigBreaking: உயிரிழந்த இஸ்ரேலிய பெண்ணின் அரைநிர்வாண உடலுடன் பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் ஊர்வலம்: அதிர்ச்சி வீடியோ வைரல்.!
இஸ்ரேல் நாட்டில் உள்ள காசா நகருக்குள் இன்று காலை 6 மணிக்கு மேல், பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் போர் தாக்குதலை கையில் எடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேலில் உள்ள பல நகரங்கள் வான்வழி தாக்குதலை சந்தித்து வருகின்றன.
இதனை சற்றும் எதிர்பாராத இஸ்ரேலிய அரசு, தற்போது பதில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. முதற்கட்ட தகவலின்படி, காசா நகரில் வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது, கார்களில் இருந்தபடி அப்பாவிப்பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனிய பயங்கரவாதிகள், தாக்குதல் உயிரிழந்த இஸ்ரேலிய இளம்பெண்ணின் உடலை அரைநிர்வாணப்படுத்தி வாகனத்தில் ஊர்வலம் செல்கின்றனர். இந்த அதிர்ச்சி நிகழ்வு, உலகளாவிய கண்டனத்தை பெறத்தொடங்கியுள்ளது.
Palestinian fighters parading around the body of a captured Israeli woman.
— Hareem Shah (@_Hareem_Shah) October 7, 2023
Highly condemnable.#Israel #Palestine #Hamas pic.twitter.com/Li6H5Qmt2I