96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தாய்க்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த இளம்பெண்- அப்படி என்ன செய்தார் தெரியுமா?
வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார்.அந்த பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
அந்த சமயத்தில் அந்த இளம்பெண்ணின் தாய்க்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடனே அந்தப் பெண் தன்னுடைய வருங்கால கணவரிடம் தன் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கலாமா என கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. உடனே தனது திருமணத்தை நிறுத்திவிட்டு, தனது தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக தந்துள்ளார். இந்நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.