திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொட்டிலில் உறங்கிய 6 வார கைக்குழந்தையை கடித்துக்கொன்ற ஹஸ்கி நாய்; பதறவைக்கும் சம்பவம்.!
அமெரிக்காவில் உள்ள டென்னிஸி மாகாணம், நாக்வில்லே பகுதியில் வசித்து வருபவர் மார்க். இவரின் மனைவி க்ளோ மன்சூர். தம்பதிகளுக்கு பிறந்த ஆறு வாரங்களாகும் எஸ்ரா மன்சூர் என்ற கைக்குழந்தை இருக்கிறது.
ஹஸ்கி நாயால் நடந்த சோகம்
இவர்களின் வீட்டில் செல்லப்பிராணியாக ஹஸ்கி நாய் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையை கடுமையாக கடித்துக்குதறியது.
இதையும் படிங்க: லிவிங் டுகெதர் காதலியின் பிஞ்சு குழந்தையை துடிதுடிக்க கொன்ற காதலன்; நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!
குழந்தை பரிதாப பலி
இதனால் படுகாயமடைந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், ஒருவாரமாக உயிருக்கு போராடி வந்து பிஞ்சு நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
இதையும் படிங்க: கடமான் முட்டி 70 வயது முதியவர் பலி; குட்டியுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது சோகம்.!