மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: உத்திரகன்ட் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்.. வீடுகள் குழுங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!
கடந்த சில ஆண்டுகளாகவே நிலநடுக்கம் தொடர்பான செய்திகள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மக்களால் உணரப்பட்டு வருகின்றன. அவை குறித்த செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வையும் தருகிறது.
உத்திரகன்ட் மாநிலத்தில் வடக்கு வடமேற்கு திசையில் பிதோராகர்க் நகரில் இருந்து 23 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாக, லேசான நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். மேற்படி உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.
An earthquake of magnitude 3.8 occurred on January 22 at 8.58 IST, Latitude: 29.78 & Longitude: 80.13, Depth: 10 Km, Location: 23km NNW of Pithoragarh, Uttarakhand, India: National Center for Seismology pic.twitter.com/wZo9k84Y1c
— ANI (@ANI) January 22, 2023