"இனி தலையையும் ஈஸியா மாற்றிவிடலாம்": விரைவில் அறிமுகமாகும் தலைமாற்றும் அறுவை சிகிச்சை மெஷின்.!



World First Brain Bridge Machine 

 

உலகளவில் எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மிகவும் பிரபலமாகி வரும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எதிர்கால உலகின் முதற்கட்ட வெற்றியாகவும் கவனிக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இந்நிலையில், உலகளவில் முதல் முறையாக பிரைன் ப்ரிட்ஜ் எனப்படும் நிறுவனம் தலையை மாற்றும் அறுவை சிகிச்சை செய்யும் இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் இவ்வகை மெஷின் மூளை உள்ளிட்டவையுடன் தலையை மாற்றும் அறுவை சிகிச்சைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: உலக வரலாற்றில் முதல் முறை.. டாக்டர் பட்டம் பெற்ற பூனை.. வியக்கவைக்கும் தகவல் இதோ.!

தலையை மாற்ற இயந்திரம்

இதனால் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல சாதனைகளை படைக்க இயலும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இயந்திரத்தின் செயல் வடிவம் என்பது நிறைவு பெறுவதற்கு 8 ஆண்டுகள் ஆகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் ஹாசீம் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: திடீரென பெய்த தீ மழை - உடலில் தீப்பிடித்து கருகிய மக்கள்.. பதறவைக்கும் சம்பவம்.!