மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியாவே இருந்து போரடித்துவிட்டதா?.. பிரபல இந்தி நடிகையுடன் டேட்டிங் செல்லும் பிரபாஸ்..! யாருகூட தெரியுமா?..!!
பாகுபலி திரைப்படத்தின் மூலமாக தென்னிந்தியாவை மட்டுமல்லாது உலகம் முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்த நடிகர் பிரபாஸ். பிரபாஸின் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வந்த சலார், ப்ராஜெக்ட் கே, ஆதிபுருஷ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரபாஸை 6 ஆயிரம் பெண்கள் திருமணம் செய்துகொள்ள காத்திருந்ததாக கூறப்பட்டது. அத்தனை பெண்களின் கோரிக்கையும் நிராகரித்த பிரபாஸ், 42 வயதிலும் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.
மேலும் இவருக்கும், அனுஷ்கா ஷெட்டி இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர். தற்போது பிரபாஸ் பாலிவுட் இயக்குனரான ஓம்ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயண இதிகாசத்தை மையப்படுத்திய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடித்து வருகிறார். ஹாலிவுட் திரையுலகில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சனோனும், பிரபாசும் டேட்டிங் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்ற கேள்வியும் மீண்டும் எழுந்துள்ளது.