மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிரியை வீழ்த்த இப்படியொரு யுக்தியா?.. தர்ஷா குப்தாவின் மாஸ்டர் ஐடியா வைரல்..! இது உங்களுக்குத்தான்..!!
ஜீ தமிழில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்ற நெடுந்தொடரில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் இதன்பின் செந்தூரப்பூவே மற்றும் மின்னலே, அவளும் நானும் போன்ற நெடுந்தொடர்களிலும் நடித்து மக்களால் கவனிக்கப்பெற்றார்.
இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அத்துடன் இயக்குனர் மோகன்ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
படவாய்ப்பிற்காக கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்த தார்ஷா குப்தா தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்தவகையில் கருப்பு நிற உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதன் கீழே கேப்ஷனாக "பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியை விட உயர்ந்தவராவோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் "எதிரியை வீழ்த்த இப்படியொரு யுக்தியா?.. செம்ம ஐடியா" என்று கூறிவருகின்றனர்.