மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் லெஸ்பியன், எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை" நடிகை ஓவியாவின் அதிர வைக்கும் பேச்சு.?
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழிச்சியில் தனது எதார்த்தனமான, வெளிப்படையான குணத்தால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தவர் ஓவியா. அந்த சமயத்தில் இவரது ரசிகர்கள் "ஓவியா ஆர்மி" யை உருவாக்கி அவருக்கு ஆதரவளித்தனர்.
பிக் பாஸ்க்கு பிறகு, ஓவியா நடித்த "90 எம் எல்" திரைப்படம் நெகடிவ் கமெண்ட்களைப் பெற்றது. அதன்பிறகு இவருக்கு வேறு பட வாய்ப்புகள் அமையவில்லை. முன்னதாக இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஓவியா அளித்த ஒரு பேட்டியில், "நீங்கள் ஒரு லெஸ்பியன் என்று கருத்து நிலவுகிறது உண்மையா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் லெஸ்பியன் கிடையாது. இது போன்ற கருத்துக்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
ஒருவேளை நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதால், இப்படி என்னைப் பற்றி மற்றவர்கள் பேசலாம். ஆனால் நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை." என்று ஓவியா கூறியுள்ளார்.