ஆண்களுக்கு 2 நிமிஷம்தான்.. நடிகை ரெஜினா சொன்ன ஆபாச ஜோக்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!



actress-regina-adult-joke-about-boys

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இப்படத்தின் மூலம் பிரபலமடைந்த  அவர் தொடர்ந்து ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ரெஜினா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை ரெஜினா தற்போது சாகினி டாகினி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடிகை நிவேதா தாமஷும் நடித்துள்ளார். இந்த நிலையில் 
இருவரும் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.

q

அப்பொழுது ரெஜினா ஆபாச அடல்ட் ஜோக் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஆண்களும் மேகியும் ஒரே மாதிரிதான். ஏனென்றால் இரண்டும் இரண்டு நிமிடங்களிலேயே முடிந்து விடும் என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி என்ன ரெஜினா இப்படி பேசுகிறாரே! என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.