#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ஒரு நாளைக்கு நாலு லட்சம் வாங்குவேன் ஆனா இப்போ" நடிகை ஷகிலா கண்ணீர்.?
தனது 18வது வயதில் 1995ம் ஆண்டு "பிளே கேர்ள்ஸ்" என்ற சாப்ட்கோர் ஆபாசத் திரைப்படத்தில் அறிமுகமானார் ஷகிலா. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள இவர் ஒரு முன்னாள் சாப்ட்கோர் ஆபாசப்பட நடிகையாவார். மேலும் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பிரனாகவும் உள்ளார்.
ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் என்ற இயக்குனர் ரிச்சா தத்தாவை வைத்து 2020ம் ஆண்டு இயக்கினார். ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஷகிலா, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு வந்துள்ள ஷகிலா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "குக் விட் கோமாளி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலரும் இவரை ஷகிலா அம்மா என்று அழைக்கின்றனர். இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது ஆரம்பகால வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார் ஷகிலா.
அதில் அவர், "எனக்கு BMW காரும் ஒரு பிளாட்டும் கூறுகின்றனர். ஆனால் நான் சென்னையில் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 4 லட்சம் சம்பளம் வாங்கினேன். ஆனால் என் பணத்தையெல்லாம் என் அக்கா எடுத்துக்கொண்டார்" என்று கண்ணீருடன் கூறியுள்ளார் ஷகிலா.