Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அந்த விஷயத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா? ஓபனாக கேள்விகேட்ட ரசிகர்.. 'நோ'.. வாய்ப்பே இல்ல - ஸ்ருதிஹாசன் நெத்தியடி பதில்..!!
கோலிவுட் திரையுலகில் ஏழாம் அறிவு, 3, வேதாளம், பூஜை உட்பட சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்த நடிகை சுருதிஹாசன்.
இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். மேலும் இன்ஸ்டாகிராம் நேரலை, ஸ்டோரியில் தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லைவ் உரையாலில் ரசிகர் உங்களுடன் டேட்டிங் செல்ல எனக்கு ஆசையாக உள்ளது. அதற்கான வாய்ப்பு கிடைக்குமா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சுருதி நோ.. நோ.. டேட்டிங்க்கு வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்துவிட்டார்.