திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை சினேகாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? மேக்கப் இல்லாமலும் எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் புன்னகை அரசி ஸ்னேகா. என்னவளே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஆனந்தம், வசீகரா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த ஸ்னேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஸ்னேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலைக்காரன் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் ஸ்னேகா. இந்நிலையில் நடிகை ஸ்னேகா மேக்கப் எதுவும் இல்லாமல் வீட்டில் தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.