#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன ஒரு அழகு! சேலையில் செம கலக்கலாக போஸ் கொடுத்துள்ள நடிகை தமன்னா! லேட்டஸ்ட் புகைப்படம்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. வியாபாரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கல்லூரி, படிக்காதவன் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இதனை அடுத்து விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி இரண்டு ஆகிய படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது அடுத்ததடுத்த படங்களில் நடித்துவரும் நடிகை தமன்னா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிங்க் நிற சேலை அணிந்து மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார் தமன்னா. இதோ அந்த புகைப்படங்கள்.