மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை கொலை செய்யாமல் விட்ட லோகேஷுக்கு நன்றி - கலகப்பான அரங்கம்.. திரிஷாவின் நெகிழ்ச்சி.!
லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை மேடையில் பேசி பலரையும் மகிழ்வித்தனர்.
இந்நிலையில், நடிகை திரிஷா பேசுகையில், "எனது பாலிய நண்பருடன் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்தில் ஒன்றாக நடிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
எனது வாழ்நாட்களில் மறக்க முடியாத இனிமையான தருணங்கள் அவை. விஜய் எனது நண்பர் மட்டுமல்ல, நான் விரும்பும் நபரும் கூட. அவரின் மீது அவ்வுளவு அன்பு உள்ளது.
அமைதி மற்றும் அமைதியுடன் கூடிய வெற்றி தான் சரியான பதிலடியாக இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை படத்தில் கொல்லாமல் இருந்ததற்கு, அவருக்கு மிகுந்த நன்றியை நான் தெரிவிக்கிறேன்" என கலகலப்பாக பேசினார்.
Trisha and Thalapathy VIJAY hugged ♥️
— Actor Vijay Team (@ActorVijayTeam) November 1, 2023
Trisha says "Silence and success is the best revenge. Thank you Lokesh for Sathya. Glad you didn't Kill me." #Leo #LeoSuccessMeet @actorvijay @trishtrashers @Dir_Lokesh
pic.twitter.com/Rk5zoHHwVM