திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மொட்டையடித்துக்கொண்ட பிரபல நடிகை; அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?..!
ஹிந்தி திரையுலகில், பெருவாரியான திரைப்படங்களில் நடிக்காமல், தனது வித்தியாசமான தோற்றம் மற்றும் ஆடைகளால் பிரபலமடைந்த நடிகை உர்பி ஜாவத். அரைகுறை ஆடையுடன் பொதுவெளியில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் உர்பி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ஆவார்.
கவர்ச்சி கன்னித்தீவாக உர்பி
மிகச்சிறிய ஆடைகளில், உடலின் அந்தரங்க உறுப்புகளை மட்டும் வித்தியாசமான ஆடைகொண்டு மறைத்து பொதுவெளியில் தோன்றும் இவர், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க இவ்வாறான பல முயற்சிகளை மேற்கொள்வதாக பல நேர்காணல்களில் தெரிவித்து இருக்கிறார். கவர்ச்சி கட்டுக்கடங்காமல் காண்பிக்கப்பட்டு வந்தாலும், குடும்ப விஷயங்களிலும் பொறுப்பானவர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி கவர்ச்சி உடை வடிவமைத்த உர்பி; இது வேற லெவல் டிரஸ்.!
மொட்டை தலையுடன் நடிகை
இந்நிலையில், நடிகை உர்பி ஜாவத் தனது தலை முடியை முற்றிலும் அகற்றி, மொட்டையாக தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். எதிர்கால பட வாய்ப்புக்காக நடிகை மொட்டை போட்டாரா? அல்லது ஏதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சியா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் அதற்கான பதில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக தொண்டுகளில் அக்கறை கொண்ட நடிகை, கேன்சர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மொட்டையடித்து இருக்கலாம் என்றும் திரை வட்டாரங்களில் தகவல் கிடைக்கிறது. ஆனால், இத்தகவல் உறுதிசெய்யப்படவில்லை.
இதையும் படிங்க: தக்காளி தொங்குற இடமா அது?.. பிரபல நடிகையின் உச்சகட்ட கவர்ச்சி.. அசத்தல் கிளிக் இதோ.!