மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகை அதிதி ராவின் வைரல் புகைப்படம்.. ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். இவர் தமிழ் மற்றும் இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில கார்த்தி நடிப்பில் வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இப்படத்திற்குப் பின்பு செக்கச் சிவந்த வானம், ஹாய் சினாமிகா, சைக்கோ போன்ற திரைப்படங்களில் நடித்தார். படங்கள் வெற்றி பெற்று அதிதி ராவிற்கு பெயர் பெற்று தந்தது.
தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பிசியான நடிகையாக இருந்து வருபவர் அதிதி ராவ். சினிமா துறையில் பிஸியாக இருக்கும் போதே மற்றுமொரு பக்கம் சமூக வலைத்தளங்களிலும் போட்டோ சூட் செய்து வருகிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.