மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. செம ஸ்டைலிஷ், மாடர்ன் உடையில் இயக்குநர் ஷங்கரின் மகள்! கிறங்கடிக்கும் ஹாட் போஸ் புகைப்படங்கள்!!
சினிமாத் துறையில் ஏராளமான பிரம்மாண்ட, சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். அதாவது அதிதி ஷங்கர் கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அதிதி நடிகர் சிம்புவுடன் இணைந்து கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியான லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது செம ஸ்டைலாக மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.