மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல்லாயிரக்கணக்கில் குவிந்த அஜித் ரசிகர்கள்! ஒரு படத்தின் ட்ரைலருக்கு இவளோ கூட்டமா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் விசுவாசம். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இன்று மதியம் சரியாக 1.30 மணியளவில் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியானது. இதையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாது சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரைஅரங்கத்தில் இன்று அஜித்தின் விசுவாசம் படம் ட்ரைலர் காண்பிக்கப்பட்டது. படத்தின் ட்ரைலரை காண அஜித் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கான பேர் சென்னை ரோகினி திரையரங்கம் முன்பு குவிந்தனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு படத்தின் ட்ரைலரை காண பல்லாயிர கணக்கில் ரசிகர்கள் ஒரு திரையரங்கம் மும்பு குவிந்தது இதுவே முதல் முறை.