மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கன்றாவியே.. நடுரோட்டுல செய்யுற காரியமா இது?.. காதலனுடன் நடிகை செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவரும் எமி ஜாக்சன் ஆர்யாவின் நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து ஐ, தாண்டவம், கெத்து, எந்திரன் 2.0, தங்கமகன் உட்பட பல படத்திலும் நடித்திருந்தார். இவர் ஜார்ஜ் என்ற தொழிலதிபரோடு லிவிங்-டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையும் பெற்றெடுத்தார்.
குழந்தை பெற்ற பின்னர் தனது காதலரை அவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், பிரிட்டிஷ் நடிகர் எட்வெஸ்ட்விக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
அப்போது இருவரும் டேட்டிங் சென்றதாகவும் கூறப்படும் நிலையில், தனது காதலருடன் நடுரோட்டில் லிப்லாக் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் என்ன கண்றாவி இது?, நடுரோட்டில் என்ன பண்றீங்க, எங்க சாபம்லாம் சும்மா விடாது என்று கடுப்பில் கமென்ட் செய்து வருகின்றனர்.