மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரியங்காவுக்கு விரைவில் இரண்டாவது திருமணமா?.. தாயின் ஆசைதான் காரணமாம்.!! கசிந்த தகவல்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த 2016 ம் ஆண்டு, தனது நீண்ட கால காதலரான பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், 2021 ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடை தொடர்ந்து, 2022 ல் அதிகாரபூர்வமாக பிரிந்து விவாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இதையும் படிங்க: சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா!! திணறவைக்கும் தர்ஷா குப்தா..
திருமணம் பின் விவகாரத்து?
இந்த தகவலை மறுத்த ப்ரியங்கா, இது உண்மைக்கு புறம்பமான தகவல் என கூறி இருக்கிறார். இதனிடையே, விவாகரத்து விஷயம் உண்மை எனினும் பல செய்திகள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது வரை அது உறுதி செய்யப்படவில்லை.
உறுதி செய்யப்படாத தகவல் கசிவு
இந்நிலையில், நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே தனது தாயாருக்காக இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நெடுந்தொடர் தயாரிப்பாளர் ஒருவரை அவர் கரம்பிடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை எனினும், சின்னத்திரை வட்டாரங்களில் இவ்வாறான பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இதையும் படிங்க: சதிச்செயலை கண்டறிந்து மீள்வரா முத்து? வெளுத்து வாங்கிய .. சிறகடிக்க ஆசை தொடர் ப்ரோமோ வைரல்.!