தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வாவ்... சூப்பர்... செம க்யூட்டாக கையில் குழந்தையுடன் தொகுப்பாளினி பிரியங்கா கொடுத்த போஸ்... குவியும் லைக்ஸ்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் அதிகப்படியான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மேலும் தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கலகலப்பாகவும், அனைவரும் ரசிக்கும் வகையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
அதிலும் மாகாபா ஆனந்துடன் இணைந்து அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது. பிரியங்கா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5யிலும் போட்டியாளராக கலந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது தம்பியின் வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா தற்போது தம்பியின் குழந்தையை கையில் ஏந்தியபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் பிரியங்கா “Iha ❤️ Chiya” என பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.