தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
செம க்யூட்... அழகு தேவதையாய் ஜொலிக்கும் ஆர்யா மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த சாயிஷா என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். பின் 2019 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்யா, சாயிஷா தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு 2021 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரியானா என பெயர் வைத்தனர். இந்நிலையில் தற்போது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சாயிஷா கிரேட்டஸ்ட் கிப்ட் ஃப்ரம் காட் மை பேபி என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.