மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாவிடம் உண்மையை உடைத்த கோபி; ஈஸ்வரின் மாஸ் ரியாக்சன்.. மெகா ட்விஸ்ட் வைத்த பாக்கியலட்சுமி ப்ரோமோ.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.சுசித்ரா, சதீஷ் குமார், எஸ்.டி.பி ரோசரி, ராஜலட்சுமி சந்து, ஆர்யன், நந்திதா ஜெனிபர், ரேஷ்மா பசுபுலேட்டி உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
கடந்த வாரம் வரை பாக்கியலட்சுமி தொடரில், ராதிகா - கோபி தம்பதிக்கு குழந்தை பிறக்கப்போகும் செய்தி தெரியவந்தது. இதனால் பாக்கியலட்சுமி தனது மலரும் நினைவுகளுடன் கஷ்டப்பட்டு பின் இயல்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான ப்ரமோவில், கோபி எப்படியாவது இந்த தகவலை அம்மாவிடம் சொல்லி விடவேண்டும் என உண்மையை உடைக்க, அவரோ ஒருகணம் யோசனை செய்துவிட்டு கருவை கலைக்க சொல்கிறார். அதற்கு ராதிகா எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் வரும் வாரம் எப்படி கதை நகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.