மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல.. நீங்களும் ஓவியா ஆர்மியா!! பிக்பாஸ் சீசன் 4 இளம் பிரபலம் வெளியிட்ட பதிவு! செம ஹேப்பியான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். பின்னர் ஓவியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் அவருக்கு ஆர்மியும் உருவானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் அவ்வாறு எதுவும் கிடைக்கவில்லை.
Advance Happy birthday my dear Akka@OviyaaSweetz
— Balaji Murugadoss (@OfficialBalaji) April 28, 2021
Stay happy stay blessed #cdp #Oviya pic.twitter.com/PNnJVhEOdK
இந்நிலையில் நேற்று நடிகை ஓவியா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் அக்கா. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் தல நீங்களும் ஓவியா ஆர்மியா என கேள்வி எழுப்பியுள்ளனர்.