பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறாரா பயில்வான் ரங்கநாதன்.. உண்மையை உடைத்து பேசிய பயில்வான்.?



Bayilvaan ranganadhan going to bigboss

விஜய் டிவியில் நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

bayilvan

இந்நிலையில், தற்போது இதன்  7வது சீசன் ஒளிபரப்பாகப் போகிறது. அதனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கப்போவதாக நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்நிகச்சியின் 7வது  சீசனில் பப்லு, ரேகா நாயர், ரக்ஷன், அப்பாஸ், ரட்சித்தாவின் கணவர் தினேஷ் ஆகியோரோடு பயில்வான் ரங்கநாதனும் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது.

bayilvan

இது குறித்து மறுத்துப் பேசிய அவர், " பிக் பாஸ் நிகழிச்சிக்குப் போனால் நெகடிவ் பப்ளிசிட்டி தான் கிடைக்கும். பேரன், பேத்தி எடுத்த என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டால், குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராது" என்று கூறினார்.