#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் திருமணம் செய்துகொண்ட டேனியல்! பொண்ணு யாரு தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான பிக் பாஸ் சீசன் இரண்டு தொடரில் போட்டியாளராகா பங்கேற்றவர் காமெடி நடிகர் டேனியல். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே இவர் தனது காதல் கதை பற்றி அனைவரிடமும் கூறியுள்ளார்.
மேலும் தங்களது காதலுக்கு பெண் வீட்டார் சமதிக்கவில்லை என்றும், ஆனால் தனது காதலி தன்னுடன்தான் இருக்கிறாள் என்றும் ஏற்கனவே டேனியல் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து டேனியல் வெளியேற்றப்பட்டார். அவர் வீட்டை விட்டு வெளியேறியதும் இன்று தன்னுடைய காதலியை டேனியல் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.