96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு... பிக் பாஸ்-க்கு அட்வைஸ் கொடுக்கும் பொதுஜனம்.. ப்ரோமோ வீடியோ இதோ.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், தொடர்ந்து 8 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார். இதனால் இந்த சீசன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, இன்று பிக் பாஸை விளம்பரப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் பொதுஇடங்களில் பிரத்தியேக திரைகள் அமைக்கப்பட்டு ப்ரோமோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா..❤️🔥ஏன்னா, இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." 🔥Bigg Boss Tamil Season 8.. விரைவில்..😎 #VJStheBBhost @VijaySethuOffl #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam pic.twitter.com/hyctRoaNuK
— Vijay Television (@vijaytelevision) September 11, 2024
இதையும் படிங்க: #Breaking: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் பிக் பாஸ் சீசன் 8.. மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!
அந்த வீடியோவில், ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற தலைப்பில் வெளியாகியுள்ள பிக் பாஸ் 8 ப்ரோமோவில், தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு மக்கள் பலரும் தங்களின் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதனைக்கேட்டு அவர் பொறுப்புள்ள நடுவராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Bakiyalakshmi Promo: மறைந்த ராமமூர்த்தியின் இறுதிப்பயணம்; கொள்ளி வைக்க முடியாத பாவியான கோபி; மகளான பாக்கியா..!