பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
"வரிக்குதிரை போலிருக்கும் கவர்ச்சி குதிரை" என்று கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.. தர்ஷா குப்தாவின் வைரல் புகைப்படம்.!

சினிமாவில் படவாய்ப்புகளை பெறுவதற்கு நடிகைகள் கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூகவலைதளங்களின் வழியே பதிவிட்டு வருகின்றனர். பல படங்களில் நடித்து முண்ணனி நடிகையாக இருந்தாலுமே கவர்ச்சிக்கு குறை இல்லாமல் புகைப்படங்களை பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் இதற்கு முன் சில படங்களிலும், தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும், தர்ஷா குப்தா இந்நிகழ்ச்சிக்கு பிறகு ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது இவரின் ஆடையை வைத்து சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா படவாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். இதனையடுத்து சமீபத்தில் கவர்ச்சிக்கு குறை இல்லாத அளவிற்கு ஆடை அணிந்து போட்டோசூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைபடம் ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது.