#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2.௦ டீசரை பார்த்து டிடி சொன்னதை கேட்டு சும்மா கலாய்த்து தள்ளிய ரசிகர்கள் .! அவர் சொன்னது என்ன தெரியுமா ?
2.0 படத்தின் டீசரை பார்த்து தொகுப்பாளினி டிடி மகிழ்ச்சியில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 2.0 இப்படத்தின் டீசர் இன்று வெளியானது.
மேலும் இந்த டீசரை பார்த்த டிவி தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி செம மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் அவர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமாக பதிவிட்டு இருந்தார் .
En Thalaivarrrrrraaa periya screen la 3D la pathutennnnn ...... extreme awesomeness @shankarshanmugh sirrrrrr .... ur a rock sir... worth the wait of evry minute 💃💃🔥🔥🔥🔥 #2point0teaser https://t.co/TuewJUY5d2
— DD Neelakandan (@DhivyaDharshini) 13 September 2018
அதில் என் தலைவரை பெரிய ஸ்க்ரீன்ல 3D யில் பாத்துட்டேன். அருமை சங்கர் சார் என்று பதிவிட்டிருந்தார். அவரின் டீவீட்டை பார்த்த சில ரசிகர்கள் டிடியை கலாய்த்து கிண்டல் செய்து வருகின்றனர் .இருப்பினும் சில ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.