மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யை நடிக்க வைக்க விருப்பமில்லாமல் திருப்பி அனுப்பிய பாரதிராஜா.. அவரே கூறிய உண்மை..!!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தொடக்க காலத்தில் பிரபல இயக்குனரின் மகனாக இருந்தாலும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து திரைத்துறையில் முன்னுக்கு வந்தார். இந்த நிலையில் நடிகர் விஜயை வைத்து இயக்க பாரதிராஜா மறுத்தார் என்பது குறித்து சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அவர் பேசியது குறித்து பாரதிராஜாவிடம் கேட்க அவர், "என்னிடம் இருந்த கிராமத்து கதை தொடர்பான படத்தில் விஜய் நடிக்க விரும்புகிறார் என சந்திரசேகர் அழைத்து வந்தார். அந்த சமயத்தில் எனக்கு விஜய் நடிப்பதில் விருப்பமில்லை. அதனால் அவரை நடிக்க வைக்க இயலாது" என்று கூறினேன். இந்த விஷயத்தை தற்போது வரை விஜய் மறக்கவில்லை. அவர் இப்போது நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார்" என தெரிவித்தார்.