ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
#Breaking: விரைவில் 1 முதல் 5 வகுப்புக்கான தேர்வுகள்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.!

தமிழ்நாட்டில், மாநில கல்விவாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப்பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.
வெப்பத்தின் அளவு அதிகரிப்பு
அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன. இதனிடையே, தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: மீசை முளைக்காத வயதில் பப்பி லவ்.. பேசமறுத்த சிறுமியை மண்ணெணெய் ஊற்றி எரித்த எக்ஸ்.. தூத்துக்குடியில் திடுக் சம்பவம்.!
ஆலோசனைக்கு பின்னர் முடிவு
இதனால் முன்கூட்டியே தேர்வு நடத்த பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு தெரிவிக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி: சொத்து தகராறில் பயங்கரம்; முதியவர் அடித்தே கொலை!