#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட கடவுளே.. நம்ம கெளதம் மேனனுக்கு இப்பிடி ஒரு நிலையா.! கெளதம் மேனனை கலாய்க்கும் நெட்டிசன்கள்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குநர் கெளதம் மேனன் நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைபடங்களுக்கு தனிரசிகர் கூட்டம் இருக்கிறது.
இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் காக்க காக்க, மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்கள் ஹிட்டாகி ரசிகர்களிடம் பாராட்டைப்பெற்றது. மேலும் தங்கமீன் திரைப்படத்திற்காக தேசியவிருது பெற்றிருக்கிறார்.
இதுபோன்ற நிலையில் பல வெற்றி திரைப்படங்களை அளித்த கெளதம் மேனன் சமீபத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இதனால் பல விமர்சனத்திற்கும் கேளிக்கும் ஆளாகியிருக்கும் ஒரு பேட்டியில் கெளதம் மேனன் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
அப்பேட்டியில் அவர் கூறியதாவது, "என்னிடம் காசு இல்லை என்பதற்காக நான் படங்களில் நடிப்பதாக சிலர் பேசிவருகின்றனர். அதில் உண்மை இல்லை. எனக்கு நடிக்க பிடிக்கும். நடிப்பதற்கு வாய்ப்பு வராமலிருந்தால் நானே எனது படங்களில் நடித்திருப்பேன். வரும் வாய்ப்பு விடாமல் நடித்துகொள்கிறேன்" என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.