தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தனுஷின் பிரிவிற்கு பின்.. "எப்போதும் பலவீனமா இருக்க முடியாது" - வெறித்தனமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ..!!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சினிமா இயக்குனர், பாடகி என்ற பன்முக திறமையாளர் ஆவார். இவர் '3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக ஆறுமுகமானார். இப்படம் தற்போது கூட ஆந்திராவில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுள்ளது.
அத்துடன் இயக்குனராக மட்டுமின்றி விசில் படத்தில் 'நட்பே நட்பே' என்ற பாடலையும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'உன் மேலே ஆசதான்' என்ற பாடலையும் பாடி மாஸ் காண்பித்துள்ளார்.தொடர்ந்து திடீரென ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தற்போது தனது மகன்களுடன் ஐஸ்வர்யா தனியாக வாழ்ந்து வருகிறார். தனுஷின் பிரிவுக்குப் பின்னர் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ள பல பயிற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளாராம்.
இது குறித்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர் ட்விட்டர் பக்கத்தில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் அதில் கேப்ஷனாக, "நீங்கள் ஒருவாரம் புத்திசாலி, ஒருவாரம் பலசாலி. நேர்மறையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். எப்பொழுதும் பலவீனமாக இருக்க முடியாது" என்று தரமான மோட்டிவேஷன் கேப்ஷன்களை போட்டு ரசிகர்களை மோட்டிவேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.