பிரபல நடிகை குளியலறையில் மரணம்!. சினிமாத்துறையினர் சோகம்!.



famous actres died in bathroom


பாலிவுட்டின் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் குளியலறையில் இறந்து கிடந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில், சீரியலில் வேலைக்காரி வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை நீறு அகர்வால். இவர் கடந்த நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

serial artistஇந்த நிலையில் நடிகை நீறு அகர்வால் நேற்று குளியலறையில் மயங்கி கிடந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என நினைப்பதற்குள் அவரின் உயிர் பிரிந்துவிட்டது.

நடிகை நீறு அகர்வால் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. நீறு அகர்வால் இந்த தீடீர் மறைவுக்கு ரசிகர்களும் மற்றும் சினிமா பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.