ஒருபிடி.. கிறுகிறுன்னு சுத்தி தூக்கி எறிஞ்சிருச்சு.. கூட்டத்தின் நடுவே யானை அதிர்ச்சி செயல்.!



in Kerala Malappuram Elephant Attack 

 

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், திரூர் பகுதியில் புதியங்காடி திருவிழா நடைபெற்றது. அப்போது, யானைகளும் வரவழைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே, கூட்டத்தில் இருந்த யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

பக்கது ஸ்ரீகுட்டன் என்ற யானை திடீரென ஆக்ரோசமாகி, ஒருவரை தாக்கி கால்களை பிடித்து தூக்கி வீசியது. பாதிக்கப்பட்ட இளைஞர் தற்போது கோட்டக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: உயிரை காப்பாற்ற பயணம்.. வழியில் வந்த எமன்.. இப்படி எல்லாமா மரணம் வரணும்.?!

மேலும், யானை ஆக்ரோசமானத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 15 க்கும் மேற்பட்ட நபர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த பள்ளி பேருந்து; 10 வயது மாணவி பரிதாப பலி..!