#Breaking: பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்.. 45 வருட நட்பை இழந்த சோகத்தில் கதறும் அனுபம் கேர்..! சோகத்தில் திரையுலகம்..!!  



Famous comedy actor dead by heart attack

பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகராக இருந்து வந்தவர் சதீஷ் கௌசிக் (வயது 67). இவர் ஹிந்தியில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துள்ளார். அத்துடன் தற்போது வரையிலும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

Famous comedy actor Sathish kowshik

பல படங்களை இயக்கியும் வழங்கியுள்ளார். இந்த நிலையில், தற்போது இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயத்தை அனுபம் கேர் தனது ட்வீட் மூலமாக உறுதி செய்தார். 

தங்களது 45 வருட நட்பு முடிவுக்கு வந்தது என்று உருக்கமாக ட்வீட் போட்டுள்ளார். மேலும், சதீஷின் இறப்புக்கு திரையுலகைச் சார்ந்த பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.