மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்... வைரலாகும் வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் அஜித், கமல், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹூட் படங்களை இயக்கியுள்ளார். இவர் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இளம்பெண் ஒருவருடன் வாசுதேவ் மேனன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி தான் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இளம்பெண்ணுடன் பப்ளிக்காக கௌதம் வாசுதேவ் மேனன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்த நெட்டிசன்கள் அட கௌதம் மேனனா இது? என அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
leo first day booked pic.twitter.com/k6713avqXe
— pree (@preethhiiii) October 16, 2023