#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுராத்திரி என்று கூட பார்க்காமல் விக்ரமிற்காக ரோட்டில் பெண் செய்த செயல், வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம்.
இவர் சேது.காசி, இராவணன் , அந்நியன்,தெய்வ திருமகள், ஐ என தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியவர்.
இத்தகைய திறமையை மட்டுமே தனது பெரிய ஆயுதமாக வைத்து முன்னேறிய விக்ரமை பிடிக்காதவர்கள் என்று எவருமே இல்லை என சொல்லும் அளவிற்கு அவர் மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில் விக்ரமின் சாமி 2 சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .மேலும் அவரது நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விக்ரமின் ரசிகை ஒருவர் நடுஇரவில் விக்ரமிற்காக அவரது சாமி 2 போஸ்டரை தெருவெங்கும் ஒட்டியுள்ளார்.
அம்மா..அம்மா...
— kavikumar.Cvf (@kavikumar) 20 September 2018
உன்னை விட
தெய்வம் இல்லை
மண்மேலே....
தாயே...தாயே...
உள்ள சொந்தம் எல்லாம்
உனக்கு பின்னாலே...
உந்தன் அன்பு
மட்டும் போதும்....@Viveka_Lyrics@ThisIsDSP#DirectorHari@ThameensFilms@shibuthameens#ChiyaanVikram in#SaamySquare #Song#AmmaAmma#chiyaanlove❤ pic.twitter.com/2ATd1hKCJ1
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதனை கண்ட விக்ரம் ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.