96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கண்ணழகுக்கு கன்னட நாட்ட எழுதி தரட்டுமா.. இலக்கியாவின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.?
2021 ஆம் வருடம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த டிக் டாக் செயலி பல திறமையானவர்களை வெளியே கொண்டு வந்தது. மேலும் டிக் டாக்கில் பெண்கள் அதிகமாக கவர்ச்சி காட்டி வந்ததால் டிக் டாக் செயலி சர்ச்சைக்குள்ளான செயலியாக மாறியது.
டிக் டாக்கில் பிரபலமாக இருந்தவர் 'இலக்கியா'. இவர் தன் உடலழகை காட்டி பல லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை பெற்றிருந்தார். இவரை ரசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், இவரை திட்டி கமெண்ட் செய்பவர்களும் இருந்து வந்தனர்.
இதன்பின் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதையடுத்து இலக்கியா, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்தார்.இவர் பதிவிடும் வீடியோ அவ்வப்போது வைரலாக பரவும்.
சமீபத்தில் இவர் மேலாடை இல்லாமல் புடவை அணிந்து கவர்ச்சியாக போட்டோ எடுத்த அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது. கண்ணழகிற்கு கன்னட நாட்டையே எழுதிக் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.