மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா இவ்வளவா!! இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் சங்கர் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாராகி, தற்போது திரைக்கு வந்துள்ளது. நீண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் கடந்த 12 ஜூலை 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பல நட்சத்திரங்கள் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், அனிரூத் இசையில் படம் உருவாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வந்த இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சற்று பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் சங்கர் அவர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் சங்கர் அவர்கள் 50 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.
இதையும் படிங்க: அச்சச்சோ... அட்டிட்யூட் காட்டும் கமல் பட நாயகி.? இப்படியே போனா சீரியல் தான்.!! கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!
இதையும் படிங்க: வாவ்... காத்திருக்கும் பிரம்மாண்டம்.!! இந்தியன் 2 விழாவில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.!!