நடிகையை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்; அதிரடி காட்டிய காவல்துறை.!
அரைகுறை உடை..! ஆண் நண்பன்..! இரவு பார்ட்டி..! வைரலாகும் பிரபல நடிகையின் அந்தரங்க ரகசியம்!
பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி படத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். தற்போது சங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் தனது ஆண் நண்பர் ஒருவரின் தோல் மீது ஏறி, இருபுறமும் கால் போட்டு காஜல் அகர்வால் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், இரவு பார்ட்டி, குறைவான உடை, ஆண் நண்பருடன் நெருக்கம் என வைரலாகிவருகிறார் காஜல் அகர்வால்.