மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் ஆண்டனியால் கடுப்பான கமல்.. கமலின் இரண்டாவது மகளான அக்ஷராஹாசன் தான் காரணமா.?
கோலிவுட் திரையுலகில் பல வேடங்களில் நடித்து உலக நாயகன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கபடுபவர் கமலஹாசன். 80களின் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை விடாமல் நடித்து ரசிகர் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். தற்போது 'இந்தியன்2' திரைப்படத்தின் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
இதுபோன்ற நிலையில் விஜய் ஆண்டனியால் கமலஹாசன் கடுப்பான சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கபட்டு வருகிறது. இவரது இரண்டாவது மகளான அக்ஷ்ரா நடிப்பில் விஜய் ஆண்டனி இயக்கும் திரைப்படம் தான் 'அக்னி சிறகுகள்'.
இன்னும் திரையிடப்படாத இப்படத்தை பார்த்த கமலஹாசன், 'அக்னிசிறகுகள்' படம் 'மூன்றாம் பிறை'படத்தை காப்பி அடித்தது போல் இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியமைக்கும்படி விஜய் ஆண்டனியிடம் கூறிய செய்தி தமிழ் திரையுலகில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்பாக அட்லி மெர்சல் கதையை கமலஹாசனிடம் கூறியபோது, அபூர்வ சகோதரர்கள் படம் போல உள்ளது என்று கிண்டலடித்து அப்பட போஸ்டருடன் அட்லியை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.