மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வந்தாச்சு புது சீரியல்! போட்டியாக களத்தில் இறங்கும் முக்கிய சானல்! மோதல் ஆரம்பம்!
இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி, இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் என அணைத்து தரப்பு மக்களும் தற்போது சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தொலைக்காட்சி நிறுவனங்களும் ரசிகர்களை கவர புது புது தொடர்களை, நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
இந்நிலையில் விஜய் தொலைகாட்சியில் சிறு குழந்தையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் தொடர் மௌனராகம். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் இதுவும் ஓன்று.
மௌனராகம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இதோபோல் ஒரு புது தொடர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. மைனா என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
3 Days To Go!! உங்கள் அனைவரின் மனதையும் கொள்ளையடிக்க வருகிறாள் மைனா..!!
— Colors Tamil (@ColorsTvTamil) June 7, 2019
மைனா - வரும் திங்கள் முதல் இரவு 8:30 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்...#Mynaa | #ColorsTamil pic.twitter.com/D8nxBKnMks