மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏமாற்றி திருமணம் செய்த விஜய் டிவி பிரபலம்.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபலத்தின் மனைவி!
விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன்
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இதனைத் தொடர்ந்து அதே டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நாஞ்சில் விஜயன் திருமணம்
இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மரியா என்ற பெண்ணை பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டிமாண்டி காலனி 2 படத்தின் பாடல் குறித்த அசத்தல் அப்டேட் இதோ.!
மனைவியை ஏமாற்றிய நாஞ்சில் விஜயன்
இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நாஞ்சில் விஜயனின் மனைவி, தனது கணவர் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். அதாவது திருமணத்தின் போது அவர் என்னிடம் வயதையே சொல்லவில்லை. ஆனால் இப்போது இவருக்கு அங்கிள் வயது இருக்கும் என காமெடியாக கூறியுள்ளார். அதற்கு நாஞ்சில் விஜயன் நான் வயதை மறைக்கவில்லை அவரது குடும்பத்தினருக்கு தெரியும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இப்பவே வைப் ஆகுதே.. கோட் திரைப்படத்தின் 3 வது பாடல்.. வெளியீடு அப்டேட் இதோ.!