மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்பவே வைப் ஆகுதே.. கோட் திரைப்படத்தின் 3 வது பாடல்.. வெளியீடு அப்டேட் இதோ.!
சைன்ஸ் பிக்சன் பாணியில் தயாராகி வரும் நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - கோட் திரைப்படம் (The Greatest of All Time GOAT), வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்குகிறது.
கோட் படத்தில் நடிப்பவர்கள்
கோட் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். ரூ.300 கோடி செலவில் தயாராகி வரும் இத்திரைப்படம், தமிழ் உட்பட 4 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் மகன் படத்தில் குவியும் வாரிசு நட்சத்திரங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்!
இந்நிலையில், படத்தின் 3 வது ஸ்பார்க் பாடல் தொடர்பான சில நொடிகள் கொண்ட இசை வெளியிடப்பட்டுள்ளது. கேட்கவே இரத்தத்தை கொதிக்கவைக்கும் வகையிலான ஸ்பார்க் கொடுக்கும் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருகின்றனர். அந்த இசை உங்களின் பார்வைக்காகவும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கங்கை அமரனின் வரிகளில், யுவன் மற்றும் வருஷா ஆகியோரின் குரலில் பாடல் உருவாகி இருக்கிறது.
#Spark from tomorrow 6 PM💥
— Archana Kalpathi (@archanakalpathi) August 2, 2024
Here’s the #Spark promo 🔥
Vocal by @thisisysr | @Singer_vrusha 🎤@actorvijay Sir
A @thisisysr Magical 🎼
A #GangaiAmaran | Saraswathi Puthra Ramajogayya Sastry lyrical ✍🏼
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/g0ZHEEMB1P
இதையும் படிங்க: வெங்கட் பிரபுவை பாராட்டிய விஜய்.. குஷியில் GOAT படக்குழு!