மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிமாண்டி காலனி 2 படத்தின் பாடல் குறித்த அசத்தல் அப்டேட் இதோ.!
பிடிஜி யுனிவர்ஸ் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் டிமான்டி காலனி 2 (Demonte Colony 2).
சாம் சிஎஸ் இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், குமரேஷ் டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள இப்படம், தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்படுகிறது. டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: இப்பவே வைப் ஆகுதே.. கோட் திரைப்படத்தின் 3 வது பாடல்.. வெளியீடு அப்டேட் இதோ.!
டிமாண்டி காலனி படத்தின் பாடல்
படத்தின் டீசர் காட்சிகளும் முன்னதாகவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜூலை 24 அன்று படத்தின் டிரைலர் காட்சிகளும் வெளியானது. இந்நிலையில், நாளை மாலை 5 மணியளவில், படத்தின் பாடல் ஒன்று வெளியாகிறது. நம் உடலை புல்லரிக்க வைக்கும் வகையில் பாடல் தயாராகி இருப்பதாக படக்குழுவின் அறிவிப்பு உறுதி செய்துள்ளது.
A song that will send chills down your spine!#DemonteColony2 - third single #WhyAreWeWandering coming up on 3rd August, at 5PM!
— BTG Universal (@BTGUniversal) August 2, 2024
A @samcsmusic musical.#DarknessWillRule #DC2FromAug15 @BTGUniversal @RedGiantMovies_ @arulnithitamil @bbobby @ManojBeno @AjayGnanamuthu… pic.twitter.com/7qLhMOAw4S
இதையும் படிங்க: மகாராஜா படத்தின் இயக்குனருடன் நேரில் சந்தித்த ரஜினிகாந்த்; ராஜ உபசரிப்பால் மகிழ்ச்சி.!