#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் நித்யா மேனன். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்
அப்பேட்டியில் நித்யா மேனன் சினிமாவில் எதிர்கொண்ட பிரச்சினைகளை குறித்து பேசியிருந்தார். அதில் "தெலுங்கு சினிமாவில் இதுவரை எந்த பிரச்சனைகளும் வரவில்லை. ஆனால் தமிழ் சினிமாதுறை அப்படி இல்லை.
தமிழில் ஒரு படத்தில் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தபோது அந்த படத்தின் ஹீரோ என்னை மிகவும் துன்புறுத்தினார். யாரும் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. இதனால் மிகவும் மன வேதனை அடைந்தேன்" என்று கூறியிருக்கிறார் நித்யா மேனன் இவ்வாறு கூறியிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.